| |
உலக அமைதிக்காகவும், அண்ணல் காந்தியடிகள் கொள்கையை பரப்பும் விதமாகவும் கடையநல்லூர் நகராட்சி, லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும், புரவிகள் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி சேவ மையம் இணைந்து இன்று காலை 8 மணிக்கு நகராட்சியிலிருந்து தொடக்கி மங்களாபுரம், அச்சம்பட்டி, துரைசாமிபுரம், இடைகால், நைனாரகரம், சிவராமபெட்டை, கொடிக்குறிச்சி, இலத்தூர், கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல்வலசை, தென்காசி, ஆலங்குளம், நெல்லையில் மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதனை கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மற்றும் முன்னாள் சேர்மன் தாயம்மாள் மற்றும், புரவிகள் இயக்கம் K. சங்கர், புதிய செல்வன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். |
|