பிறரை பழித்துக் கூறும் சொற்களை செவிமடுத்தல் கூடாது. மனத்தை அந்த போக்கில் செலுத்தக் கூடாது. - வள்ளலார்