Doctor Details Colleges Auto Number Free Ringtone Free Wallpaper Free Themes      
     
  Health Tips  
 

பா‌‌ர்வையை பா‌தி‌ப்ப‌‌தி‌ல் ‌ஜீ‌ன்க‌ளி‌ன் ப‌ங்கு  

பொதுவாக பா‌ர்வையை பா‌தி‌ப்ப‌தி‌ல் ‌ஜீ‌ன்களு‌ம், சு‌ற்று‌ச் சூழலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
இ‌ந்த தகவ‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌‌ன் மெ‌ல்போ‌ர்‌ன் க‌ண் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌‌த்‌தி‌ன் ஆ‌ய்வாள‌ர் பா‌ல் பெ‌ய்டு நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.
தூர‌ப் பா‌ர்வை‌க்கான ‌ஜீ‌‌ன்க‌ள் இன‌ம் காண‌ப்ப‌ட்டன. இவ‌ற்று‌க்கு ஹெபாடோசை‌ட் குரோ‌த் பே‌க்ட‌ர் (எ‌ச்.‌ஜி.எ‌ப்) எ‌ன்று பெய‌ரிட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
இ‌தி‌ல் ‌ஜீ‌ன்க‌ளி‌ன் ப‌ங்கை அ‌றி‌ந்து‌வி‌ட்டதா‌ல், அ‌வ‌ற்‌றி‌ன் போ‌க்கை ‌திசை ‌திரு‌ப்‌பி‌விடுவத‌ன் மூல‌ம் பா‌ர்வை பா‌தி‌‌ப்‌பி‌ல் இரு‌ந்து ‌விடுபட முடியு‌ம்.
இ‌ந்த முறை‌‌யி‌ல் த‌‌ற்போது தூர‌ப்பா‌ர்வை‌க்கு ம‌ட்டுமே க‌ண்ணாடி, லேச‌ர் ‌சி‌கி‌ச்சை இ‌ல்லாம‌ல் ‌‌தீ‌‌ர்வு காண முடியு‌ம் எ‌ன்‌றா‌ர்.
இத‌ன் மூல‌ம் ம‌ற்ற நோ‌‌ய்களு‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம்‌‌சி‌‌கி‌ச்சை போ‌ன்று க‌ண் பா‌ர்வை கோளாறு‌க்கு‌ம் ‌சி‌கி‌ச்சை மூலமாக‌த் ‌தீ‌ர்வு காணு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது ‌எ‌ன்று கூறலா‌ம்.

 
     
Copyright © 2010 Kadayanallur.net . All rights reserved. Site Powered By IT HIGHWAY